பொதுமக்களிடம் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் தங்களது உடல்நிலை குறித்து ஆறுதல் தெரிவித்தனர்.


தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட டுவிபுரம் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் கொரோனா தொற்று சளிபரிசோதனை செய்ய வருகை தந்த பொதுமக்களிடம் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் தங்களது உடல்நிலை குறித்து ஆறுதல் தெரிவித்தனர். அருகில், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன்சின்னப்பன், மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள் உள்ளனர்.