வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசன்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: ஜூன் 30 சாத்தான்குளம் தந்தைமகன் மரணம் தொடர்பாக நீதிபதி விசாரணைக்கு போலீசார் ஒத்துழைக்கவில்லைஇதனால், போலீஸ் ஸ்டேசனை வருவாய்த்துறைகட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. துபத்துக்குடி மாவட்டம்ஜெயராஜ்,60;மகன் பென்னிக்ஸ்31, ஊரடங்கு காலத்தில் கடையை திறந்ததாக கூறி போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். அவர்களை போலீசார் தாக்கியதில், படுகாயமடைந்த அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இன்ஸ்பெக்டர் மற்றும் இன்ஸ்பெக்டர் இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மற்றும்சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கை தாமாகமுன்வந்து விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளைஇந்தசம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை திங்கட்கிழமை மீண்டும் விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, சாத்தான்குளம்காவல் நிலையத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில்கொண்டு வர உத்தரவிட்டனர்வருவாய் அதிகாரியை காவல் நிலையத்துக்கு பொறுப்பாக நியமிக்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்காவல் நிலையத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றுமாறு ஆட்சியா மற்றும் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டனர்.