சென்னை : ஜூன் 28 ரூ. 5 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவு கொரோனா கொடும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த நோய் தொற்றால் தனியார் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரின் மறைவுக்கு தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்வேல்முருகன் மரணமடைந்தார் மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் நிவாரண நிதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்ஒளிப்பதிவாளராக பணியாற்றி - இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள வந்தவர் வேல்முருகன்(43)., இரங்கல் செய்தியில், கொரோனாதொற்றால் ஒளிப்பதிவாளர் உலகத்தையே அச்சுறுத்தி வரும் உயிர்கொல்லி நோயான வேல்முருகன் காலமானார் என்ற செய்தி கேட்டு தான் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி, சென்னை வேதனை அடைந்துள்ளேன். ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் |- அவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்திற்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆழந்த இரங்கலை தெரிவித்தக்கொள்கிறேன். உயிரிழந்த கடந்த 10 நாட்களாக அரசுராஜீவ்காந்தி மருத்துவமனையில் வேல்முருகனின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு உயிரிழந்தார் கொரோனாவுக்கு உதவி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதன் முதலாக பத்திரிக்கையாளர் ஒருவர் |- மக்களுக்கும், அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்படும் பலியாகி உள்ளார். பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்க செல்லும்போது தகவல் தெரிவிந்தவுடன் அவருடன் பணிபுரிந்த கவனமாக இருக்குமாறுஊடக நண்பர்களுக்கு முதல்வர் ஊழியர்கள் மற்றும் ஏனைய பத்திரிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பத்திரிக்கையாளர் வேல்முருகன் பலி