சந்தையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தேனி மாவட்டம், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தேனி சுக்குவோடன்பட்டியில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் உழவர் சந்தையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.