பழனியை அடுத்த ஆயக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்


பழனி. ஜூன். 23 பழனியை அடுத்த ஆயக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனியை அடுத்த பழைய ஆயக்குடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பாக, வீர மரணம் அடைந்த இந்திய சார்புடைய மாவீரர் பழனியின் உருவப் படத்திற்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் பின்னர் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கிடக் கோரியும் மற்றும் அனைத்து கலந்து கொண்டனர். மற்றும் சுரேந்தர் கலந்து பகுதியிலும்கிருமிநாசினி இந்திய கம்யூனிஸ்ட் கொண்டனர். தெளித்திடக் கோருவது கட்சியின் சார்பாகதோழர்கள் ஆர்ப்பாட்டம் தமிழக உள்ளிட்ட கோரிக்கைகளை கே.வி.பாலசேகர், அரவிந்த், அரசின் ஆனைக்கினங்க வழியுறுத்தி நடைபெற்ற அருணகிரி வேலுச்சாமி, சமூக இடைவெளி விட்டு ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் பாலதண்டபாணி, கணேசன் நடத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் வீரவணக்கம்