திருமருகலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் .


 நாகப்பட்டினம், ஜூன்.23 பெட்ரோல், டீசல் விலை ,கூட்டுறவு கடன்களை உடனே நாகை மாவட்டம் திருமருகல் உயர்வை உடனே குறைக்க தள்ளுபடி செய்ய வேண்டும் ஒன்றியம் சியாத்தமங்கையில் வேண்டும், கொரோனா மற்றும் உள்ளிட்ட கோரிக்கைகளை அனைத்திந்திய இளைஞர் ஊரடங்கால்பாதிக்கப்பட்ட பெருமன்றம் சார்பில் விவசாய தொழிலாளர்கள் வலியுறுத்தி கோஷங்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த குடும்பங்களுக்கு மாதம் எழுப்பினர்.இதில் இந்திய ஆர்ப்பாட்டத்திற்குதிருமருகல் ஒன்றுக்கு மத்திய அரசுரூ.7 கம்யூனிஸ்ட்கட்சிகள் திருமருகல் இளைஞர் மன்ற ஒன்றிய ஆயிரத்து 500ம், மாநில அரசு ஒன்றிய செயலாளர் பாபுஜி செயலாளர் ரமேஷ் தலைமை ரூ.5 ஆயிரம் நிவாரணம் மற்றும் நிர்வாகிகள் கலந்து வகித்தார். வழங்கவேண்டும்,100 நாள் கொண்டனர்.இறுதியாக ஒன்றிய பொருளாளர் வேலையை 200 நாளாக சசிகுமார் முன்னிலை விரிவுபடுத்த வேண்டும், ரேஷன் அனைத்திந்திய இளைஞர் வகித்தார்.இதில் நாளுக்கு பொருள்கள் வழங்கப்படுவதை மன்ற உறுப்பினர் லெனின் நாள் அதிகரித்து வரும் முறைப்படுத்திவழங்கவேண்டும் நன்றி கூறினார்.