பெரியபாளையம், ஜூன் 24 ஊரடங்குகாலத்தில்சவுடு மண் குவாரி இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துலாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். திருவள்ளூர் மாவட்டம்வெங்கல் அருகே உள்ள மெய்யூர்ராஜபாளையம் கிராமத்தில் சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. இங்கு வரும் லாரிகள் சவுடு மண் ஏற்றிக்கொண்டு வெங்கல் வழியாக செல்வதற்கு கிராம மக்கள் ஈடுபட்டனர்.ஊரடங்குமுடியும் செங்குன்றம், சென்னை, திருநின்றவூர் எதிர்ப்புத்தெரிவித்துசீதஞ் வரையில் அதாவது ஜூன் உள்ளிட்ட பல்வேறு சேரிவெங்கல்சாலையில் 30ஆம்தேதி வரையில் சவுடு இடங்களுக்கு செல்கின்றது. வந்த நூற்றுக்கணக்கான மண் லாரிகள் இயக்கப்பட இந்நிலையில், இந்த லாரிகள் லாரிகளை சிறைப்பிடித்து மாட்டாது என்று போலீசார் அசுரவேகத்தில் இந்தவழியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். உறுதிகூறினர். இதனையடுத்து செல்வதாகவும், தார்பாய் உடனடியாக வெங்கல் கிராம மக்கள் அமைதியாக போடாமல் செல்வதாகவும் காவல் நிலைய போலீசார் கலைந்து சென்றனர். வெங்கல் கிராம மக்கள் சம்பவ இடத்திற்குவிரைந்து இப்பிரச்சினையால் குற்றம் சாட்டுகின்றனர். வந்தனர். போராட்டத்தில் இப்பகுதியில் சுமார் ஒரு இந்நிலையில், ஊரடங்கு ஈடுபட்டகிராம மக்களிடம் மணிநேரம்போக்குவரத்து காலத்தில் சவுடு மண் ஏற்றிச் சமரசபேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்டது.
ஊரடங்கு காலத்தில் சவுடு மண் குவாரி இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்