கொரோனா சிறப்பு கடன் உதவிகளை வழங்கினார்


சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன் ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த பயனாளிகளுக்குகொரோனா சிறப்பு கடன் உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்சி. கதிரவன் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் மற்றும் ராசு(எ) மோகனசுந்தரம் உட்பட பலர் உள்ளனர்.