வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் புதியதாக அவசர உதவி சேவை அழைப்பு தொலைப்பேசி எண் நிறுவிடவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சண்முக சுந்தரம் அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கினார்கள்.


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்திட கொரோனா நோயாளிகளை கண்டறிந்து அவர்கள் வீடுகளில் தடுப்பு ஏற்படுத்தி தனிமைப்படுத்திடவும், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்வட்டாட்சியர் அலுவலகங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் புதியதாக அவசர உதவி சேவை அழைப்பு தொலைப்பேசி எண் நிறுவிடவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சண்முக சுந்தரம் அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. பார்த்தீபன்ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வி.மாலதி உள்ளனர்.