நடிகர் ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் பிறந்தநாளை முன்னிட்டு திருவதிகையில் உள்ள ஏழை குடும்பத்தினர் வீட்டிருக்கு சென்று ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்றத்தின் நகர ஒருங்கிணைப்பாளர் விக்கி தலைமையில் புடவைகள் வழங்கினார். இவர்களுடன் பொது சேவையில் ராஜி, பிரவீன் , அருண், ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை