தேனி மாவட்டம், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக தேனி-அல்லிநகரம் நகராட்சியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கைகள் கொண்ட அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ம.பல்லவி பல்தேவ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.