திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நேற்று கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்த அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, மாநகர காவல் துணை ஆணையர் பத்ரிநாரயணன், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.வள்ளி, பொதுசுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் மரு.சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாகுல் ஹமீது ஆகியோர் உடன் உள்ளனர்.
ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது