தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்திலிருந்தும், மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதுடில்லியிலிருந்தும் நேற்று காணொலி மூலமாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் நாமக்கல்லியில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவனப்பட்டுள்ள Compreseed Bio Gas (CBG) தொழிற்சாலையின் உற்பத்திப் பணிகளையும், நாமக்கல், சேலம், புதுச்சத்திரம் மற்றும் ராசிபுரம் ஆகிய இடங்களில் ஐந்து CBG சில்லறை விற்பனை நிலையங்களையும் துவக்கி வைத்தார். உடன் அமைச்சர் பி.தங்கமணி, டாக்டர் வி.சரோஜா, தலைமைச் செயலாளர் க.சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் நாமக்கல்லியில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவனப்பட்டுள்ள Compreseed Bio Gas (CBG) தொழிற்சாலையின் உற்பத்திப் பணிகளையும், நாமக்கல், சேலம், புதுச்சத்திரம் மற்றும் ராசிபுரம் ஆகிய இடங்களில் ஐந்து CBG சில்லறை விற்பனை நிலையங்களையும் துவக்கி வைத்தார்