18 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் உறைபனியில் யோகா செய்த இந்திய ராணுவ வீரர்கள்


யோகா புதுடெல்லி, ஜூன் 22 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய ராணுவ வீரர்கள் கடுமையான உறைபனியை பொருட்படுத்தாமல்யோகா செய்தனர். சர்வதேச யோகா தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டுலடாக் எல்லைப் பகுதியில் உறைபனியை பொருட்படுத்தாமல் இந்திய ராணுவ வீரர்கள் யோகா செய்தனர். லடாக் தீபெத் எல்லையில்லடாக்கில் 18 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய ராணுவ வீரர்கள்.மைனஸ்டிகிரி குளிரையும் பொருட்படுத்தாமல்யோகா செய்தனர்.